கடல்நீர்மட்டம் தாழ்வு: விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தாமதம்
கடல்நீர்மட்டம் தாழ்வு காரணமாக விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தாமதமாகியுள்ளது.
3 Sept 2024 8:22 AM ISTவிவேகானந்தர் மண்டபத்தில் தியானம் நிறைவு: டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி
பிரதமர் மோடியின் 45 மணி நேர தியானம் இன்று பிற்பகலுடன் நிறைவு பெற்றது.
1 Jun 2024 3:02 PM ISTவிவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி 3-வது நாளாக இன்று தியானம்
தியானத்தின் நிறைவாக 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்த தனிப்படகில் பிரதமர் மோடி செல்கிறார்.
1 Jun 2024 4:15 AM ISTதியானத்தில் இருப்பதால் இளநீர்-தண்ணீர் மட்டும் பருகும் பிரதமர் மோடி
தியானத்தில் இருப்பதால் பிரதமர் மோடி இளநீர், தண்ணீர் போன்ற நீர் ஆகாரங்களை மட்டும் பருகி வருகிறார்.
1 Jun 2024 1:45 AM ISTவிவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி 2-வது நாளாக தியானம் - புகைப்பட தொகுப்பு
பிரதமர் மோடி தியானம் செய்வதால் கன்னியாகுமரி முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
31 May 2024 11:17 AM ISTவிவேகானந்தர் மண்டபம் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
இன்று காலை முதல் விவேகானந்தர் மண்டபத்துக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்
31 May 2024 10:53 AM ISTவிவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி
பிரதமர் வருகையையொட்டி கன்னியாகுமரி முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
30 May 2024 10:52 AM ISTபிரதமர் மோடியின் தியானத்திற்கு தடை விதிக்க வேண்டும் - செல்வப்பெருந்தகை
விவேகானந்தர் மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்வதற்கு பிரதமர் மோடிக்கு உரிமை இல்லை என்று காங். தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
29 May 2024 1:28 PM ISTவிவேகானந்தர் மண்டபம்-திருவள்ளுவர் சிலை இடையே விரைவில் கண்ணாடி கூண்டு பாலம்
கண்ணாடி கூண்டு பாலம் 97 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்டதாக அமைக்கப்படுகிறது.
3 May 2024 3:32 AM ISTநாடாளுமன்ற தேர்தல்: விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து
விவேகானந்தர் மண்டபத்தை பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள்.
17 April 2024 10:23 AM ISTவிவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தாமதம்
கன்னியாகுமரியில் 3-வது நாளாக கடல்நீர்மட்டம் தாழ்வு காரணமாக விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தாமதமாக தொடங்கியது.
18 Oct 2023 12:15 AM ISTவிவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்த ஜனாதிபதி திரவுபதி முர்மு
கன்னியாகுமரியில் கடலின் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தியானம் செய்தார். இது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது என அவர் கருத்து தெரிவித்தார்.
19 March 2023 4:15 AM IST